வருட இறுதியில் பண மூட்டையை அள்ளப்போகும் மூன்று ராசிகள்!
Astrology
Money
By Shalini Balachandran
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.
இந்தநிலையில் செவ்வாய் ஒக்டோபர் மாத இறுதியில் தான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த விருச்சிக ராசியில் செவ்வாய் டிசம்பர் ஏழாம் திகதி வரை இருப்பார் என்ற அடிப்படையில் இக்காலத்தில் செவ்வாய் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.
இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 20 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.
இதனால் விருச்சிக ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இவ்வாறு செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் இந்த பதிவில் காணலாம்,
| 🛑 மகரம் |
|
| 🛑 கன்னி |
|
| 🛑 விருச்சிகம் |
|
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி