பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு

Colombo Government Employee NPP Government
By Sathangani Aug 14, 2026 04:26 AM GMT
Report

கொழும்பு - கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் பத்தரமுல்லை செத்சிறிபாய நிர்வாக வளாகத்தின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அரச நிறுவனங்களின் கூட்டாண்மையுடன் முன்னெடுக்கப்படவுள்ள இத்திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தலைமையில் நேற்று (13) நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முதல் வெடிக்கவுள்ள போராட்டம்!

தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி வடக்கில் இன்று முதல் வெடிக்கவுள்ள போராட்டம்!

செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம் 

பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 2019ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு நெருக்கடிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த செத்சிறிபாய 3ஆம் கட்ட நிர்வாகக் கட்டடம் 25 மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ளது.

பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு | Gov Institutions To Be Established In Battaramulla

சுமார் 1,359,439 சதுர அடி பரப்பளவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்தக் கட்டடத்தில் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அலுவலக வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 16.7 பில்லியன் ரூபாய் ஆகும்.

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு...!

 

அரச அலுவலகங்களை மாற்றும் திட்டம்

கொழும்பு கோட்டை உள்ளிட்ட கொழும்பு நகரப் பகுதிகளில் தற்போது இயங்கி வரும் அரச அலுவலகங்களை படிப்படியாக பத்தரமுல்லை – ஸ்ரீ ஜயவர்தனபுர நிர்வாகப் பகுதிக்கு மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக செத்சிறிபாய 3ஆம் கட்டம் உருவாக்கப்படவுள்ளது.

பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு | Gov Institutions To Be Established In Battaramulla

இந்தக் கட்டடம் நிறைவடைந்த பின்னர் கொழும்பு கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் மேலும் பல அரச நிறுவனங்களை பத்தரமுல்லையில் அமைப்பதற்கான வசதிகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிர்மாணத் திட்டங்கள் பல்வேறு தரப்பினருக்கும் அதிகபட்ச பயன்களை வழங்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், அரச நிறுவனங்கள் தனித்தனியாக செயற்படாமல் ஒட்டுமொத்த அரச சேவை என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

அரச ஊழியர்களுக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் சேவைகளைப் பெறுவதற்கு இலகுவான சூழலை ஏற்படுத்துதல், புதிய வழிகாட்டல் முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான போதிய வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல்

இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
மரண அறிவித்தல்
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023