இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல்

Central Bank of Sri Lanka Sri Lanka Economy of Sri Lanka
By Shalini Balachandran Aug 13, 2026 11:49 PM GMT
Report

2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை (Trade Deficit) பெருமளவில் விரிவடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைக்கால வாராந்த பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 3,270 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த வர்த்தக பற்றாக்குறை, 2026 ஆம் ஆண்டின் முறையான காலப்பகுதியில் 5,489 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது...! அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி

ஏற்றுமதி வருவாய்

ஏற்றுமதி வருவாயை விட இறக்குமதி செலவினங்கள் வேகமாக அதிகரித்தமையே இதற்கு முதன்மையான காரணமாகும்.

இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல் | Sri Lanka S Trade Deficit Increases Significantly

2026 ஜூன் மாத நிலவரப்படி, இறக்குமதி செலவினம் 12,392 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.9 சதவீத வளர்ச்சியாகும்.

நடப்பாண்டில் இதுவரை அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 7.6 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

[PJ4IZBN ]

சுற்றுலாத் துறை

சுற்றுலாத் துறையிலும் சில பின்னடைவுகள் காணப்படுவதுடன், 2025 ஜூலை மாதத்தில் 200,244 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 ஜூலை மாதத்தில் 196,845 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கையின் வர்த்தக பற்றாக்குறை பெருமளவு அதிகரிப்பு! வெளியான தகவல் | Sri Lanka S Trade Deficit Increases Significantly

இதற்கு மேலதிகமாக, வணிக வங்கிகளால் முன்னணி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வட்டி வீதம் (Prime Lending Rate) கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் உயர்ந்து 10.76 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

புறக்கோட்டை மொத்த சந்தைத் தரவுகளின்படி, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பல வகையான காய்கறிகளின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!

மன்னார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பிக்களுக்கிடையே வாக்குவாதம்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி