சந்திர கிரகணத்தின் எதிரொலி: பாரிய விளைவை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

Astrology
By Shalini Balachandran Sep 07, 2025 08:10 PM GMT
Report

  நிழல் கிரகமான ராகு மீன ராசியில் பயணித்து வருகின்றார்.

இந்நிலையில் மனதின் காரணியான சந்திரன் செப்டம்பர் ஆறாம் திகதி கும்ப ராசியில் நுழைந்துள்ளார்.

இந்த கும்ப ராசியில் சந்திரன் 2 1/2 நாட்கள் வரை இருப்பார் இதனால் இந்த கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகியுள்ளது.

இதனடிப்படையில், செப்டம்பர் ஏழாம் திகதி அதே கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் உருவாகியுள்ள நிலையில், இது எந்த ராசிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சந்திர கிரகணத்தால் அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்: நீங்க இந்த ராசியா !

சந்திர கிரகணத்தால் அடித்த மிகப்பெரிய அதிஷ்டம்: நீங்க இந்த ராசியா !

🛑 துலாம்
  1. துலாம் ராசியின் ஐந்தாவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியிருப்பதால் இந்த ராசிக்காரர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  2. வணிகர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.
  3. நிறைய லாபத்தை ஈட்ட முடியாமல் சிரமப்படக்கூடும்.
  4. தைரியம் குறையும்.
  5. திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம்.
  6. திருமணமாகாதவர்கள் சரியான துணையைப் பெறுவது கடினமாக இருக்கும்.
  7. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சிரமப்படக்கூடும்.
  8. முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
  9. இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
🛑 சிம்மம்
  1. சிம்ம ராசியின் ஏழாவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
  2. இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  3. மேலும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் மரியாதை இல்லாததை உணரக்கூடும்.
  4. வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்படலாம்.
  5. தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
  6. வணிக கூட்டாளருடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.
  7. ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
  8. வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
  9. தாமதித்தால் பெரிய செலவை சந்திக்க நேரிடும். 
🛑 மீனம்
  1. மீன ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகண யோகம் உருவாகியுள்ளது.
  2. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகளை காணக்கூடும்.
  3. திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
  4. சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  5. தேவையற்ற செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
  6. இதன் மூலம் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது.
  7. குடும்ப உறுப்பினர்களுடன் நிறைய சண்டைகளை சந்திக்க நேரிடும்.
  8. திட்டமிட்ட வேலைகளை சரியாக செய்ய முடியாமல் போகும்.
  9. வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க தினமும் யோகா மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது.

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 5 ராசியினர்

சனி பெயர்ச்சி 2025...! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை தெரியுமா

சனி பெயர்ச்சி 2025...! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை தெரியுமா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026