மருதங்கேணி - பருத்தித்துறை வீதி கைவிடப்பட்டுள்ளதா...! மக்கள் விசனம்

Sri Lankan Tamils Tamils Jaffna
By Erimalai Dec 10, 2025 10:58 PM GMT
Report

வடமராட்சி கிழக்கில் பெய்துவரும் தொடர் கனமழையால் மருதங்கேணி பருத்தித்துறை வீதி முற்றாக பாதிப்படைந்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பெருமளவு நிதியில் போடப்பட்ட குறித்த வீதி இன்றுவரை தரமற்ற வீதியாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதி புணரமைப்பின் போது இடம்பெற்ற மோசடி தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு குறித்த வீதியை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முதல்முறையாக டிரில்லியன் டொலரை தாண்டும் உலக வர்த்தகம்!

முதல்முறையாக டிரில்லியன் டொலரை தாண்டும் உலக வர்த்தகம்!

மருத்துவ நோயாளிகள்

மருத்துவ நோயாளிகள், அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் வர்த்தகர்கள் என பலரும் பயணம் செய்யும் குறித்த வீதி பாழடைந்ததாகவே காணப்படுகின்றது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாட்டில் பெய்துவரும் தொடர்மழை வடமராட்சி கிழக்கிலும் பெய்துவருகின்றது.  

மருதங்கேணி - பருத்தித்துறை வீதி கைவிடப்பட்டுள்ளதா...! மக்கள் விசனம் | Maruthangeni Paruthithurai Road Damaged

இதனால் குறித்த மருதங்கேணி பருத்தித்துறை வீதி பயணிக்க முடியாமல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், நீண்டகாலமாக பாழடைந்த இந்த பிரதான வீதியை புணர்நிர்மானம் செய்து தருமாறு மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த குடியிருப்பு கட்டிடம்: பலியான மக்கள்

வெளிநாடொன்றில் பற்றி எரிந்த குடியிருப்பு கட்டிடம்: பலியான மக்கள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு!

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்திற்குள் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019