கேகாலை , இரத்தினபுரியிலும் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு(photos)
ratnapura
protest
kegalle
By Sumithiran
அலரி மாளிகையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வரும் அதேநேரம் கேகாலை மற்றும் இரத்தினபுரி நகரிலும் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பதாதைகளை ஏந்திய இளைஞர், யுவதிகள்,அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் தணிக்கை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்கள் வெளிவரும் வரை நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.





5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி