காட்சிப்படுத்தப்பட்ட என்பு கூடுகள்: செம்மணியில் திரண்ட மக்கள்
Sri Lankan Tamils
Tamils
chemmani mass graves jaffna
By Shalini Balachandran
யாழ் (Jaffna) செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை சுமார் 200 பேர் வரையில் பார்வையிட்டுள்ளனர்.
புதைகுழிகளில் இருந்து மீட்கபபட்ட சான்று பொருட்கள் நேற்று (05) செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணி முதல் மாலை ஐந்து மணி வரையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை சுமார் 200 பேர் வரையில் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
காட்சிப்படுத்த நடவடிக்கை
தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது.
இனிவரும் காலங்களிலும் தனிமனிதனோடு தொடர்புடைய சான்று பொருட்கள் மீட்கப்பட்டால் அவற்றையும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி