மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி

Sri Lanka Police Mahinda Rajapaksa
By Dharu Mar 19, 2026 08:25 AM GMT
Report

சர்ச்சைக்குரிய ஏயார் பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணையம் (CIABOC) இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் சந்தேக நபராக உள்ள கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல் வெளிப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணையின் போது, சந்திரசேனாவை எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி | Massive Allegation Of Bribery Against Mahinda

இந்த வழக்கின் பின்னணியாக, 2012–2013 காலப்பகுதியில் SriLankan Airlines நிறுவனத்திற்காக விமானங்களை வாங்கிய ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதன்படி, ஏயார் பஸ் நிறுவனத்துடன் 6 A330 மற்றும் 4 A350 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான மோசடி குறித்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டு  நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் வெளிச்சத்திற்கு வந்தன.

அந்த விசாரணையில், 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இலஞ்சம் வழங்கப்படவிருந்ததாகவும், அதில் 2 மில்லியன் டொலர் தொகை சந்திரசேனாவின் மனைவியுடன் தொடர்புடைய புருனேயைச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரியவந்தது.

9,000 ரூபாயினால் குறைந்துள்ள தங்க விலை

9,000 ரூபாயினால் குறைந்துள்ள தங்க விலை

சமல் ராஜபக்சவின்வின் மகன்

மேலும், அந்த நிதி புருனேயிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள கணக்குகள் வழியாக பல கட்டங்களாக மாற்றப்பட்டிருந்ததுடன், சிங்கப்பூரிலிருந்து இலங்கையிலுள்ள கணக்குகளுக்கும் பணம் பரிமாறப்பட்டிருந்தது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மகிந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு! வெளிச்சத்துக்கு வந்த 60 மில்லியன் மோசடி | Massive Allegation Of Bribery Against Mahinda

இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின்வின் மகனான சமிந்திர இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

2013 ஆம் ஆண்டு அவரது வங்கிக் கணக்கில் 160,000 அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கிற்கான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ரணிலுக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை

ரணிலுக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023