ரணிலுக்கு சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை
Ranil Wickremesinghe
Ravi Karunanayake
Sri Lankan Peoples
By Dhilak
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில், அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் கருணநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்கள் எதுவும் அவர் வெளியிடவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்