“டெல்டா”வினால் இலங்கைக்கு ஏற்படப் போகும் பாரிய ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Corona
People
Delta
SriLanka
Hemantha Herath
By Chanakyan
இந்தியாவின் கொடிய திரிபு வைரஸான டெல்டா இலங்கையில் பரவ ஆரம்பித்தால் இலங்கையில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என பிரதி சுகாதாரப் பணிப்பாளர் விசேட வைத்தி நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறன நிலையில் சுகாதாரத் தரப்பினால் அதனை தாங்கிக் கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி