கொழும்பில் பாரிய தீ விபத்து
Srilanka
fire
Colombo
Fire Brigade
Trading station
By MKkamshan
கொழும்பு – ஜம்பட்டா வீதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தினால் எவ்வித மனித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்