பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு

Port of Colombo Sri Lanka Fire
By Sumithiran Aug 23, 2022 09:45 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

கோடிக்கணக்கில் செலவு

இலங்கைக் கடற்பரப்புக்குள் தீப்பற்றி விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து வெளியேறிய பிளாஸ்டிக், இரசாயன பொருள்களை, மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்கரைப் பிரதேசங்களில் இருந்து அகற்றி சுத்தம் செய்வதற்கு ஒன்பது கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து இருநூற்று தொண்ணூற்று மூன்று ரூபா (903,857,293.01) செலவழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மூழ்கிய கப்பலின் கொள்கலன்களில் இருந்து வெளிவந்த பிளாஸ்டிக் மற்றும் இரசாயன பொருட்களை அகற்றி இந்த நாட்டின் கரையோரத்தை முழுமையாக சுத்தப்படுத்த இன்னும் பல வருடங்கள் ஆகும் என அதன் தலைவி சட்டத்தரணி திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு | Massive Loss To Sri Lanka Due To Shipwreck

கப்பலில் இருந்து கடலில் கலந்த 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக்குகள் மற்றும் இரசாயனங்கள் பமுனுகம பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட களஞ்சியசாலைகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்ட ஆலோசனையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் கொடியுடன் வந்த கப்பலே தீப்பற்றியது 

சிங்கப்பூரின் கொடியின் கீழ் பொருட்களை ஏற்றிச் சென்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் ( MV Express Pearl) என்ற கொள்கலன் கப்பல், கடந்த ஜூன் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்து மூழ்கியது.

பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு | Massive Loss To Sri Lanka Due To Shipwreck

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நைட்ரிக் அமிலத்தால் தீ விபத்து ஏற்பட்டதுடன், கப்பல் மூழ்கும் முன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக 1486 கொள்கலன்களில் சில கடலில் விழுந்தன. இந்த கொள்கலன்களில் உள்ள இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் மணிகள் கடல் நீரில் கலந்துள்ளதால் மன்னார் முதல் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையிலான 746 கிலோமீற்றர் கடற்பரப்பு முற்றாக மாசடைந்துள்ளது.

அதிக சேதம் ஏற்பட்ட இடங்கள்

நீர்கொழும்பு குளத்தை சூழவுள்ள பகுதிகள், நீர்கொழும்பு கரையோரம் மற்றும் பமுனுகம சக்குகந்த கடற்கரை பகுதிகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

பற்றியெரிந்த கப்பலால் இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு | Massive Loss To Sri Lanka Due To Shipwreck

எம்வி எக்ஸ்பிரஸ் பேர்ள் என்ற கப்பலின் கழிவுகளால் மாசுபட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் பணி கடந்த ஆண்டு மே மாதம் 20ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 2723 இடங்களில் 746 கி.மீ., தூரத்திற்கு தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025