கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பாரிய பாத யாத்திரை -அரசுக்கு வலுக்கும் நெருக்கடி(photo)
Colombo
Kandy
SJB
Sajith Premadasa
SL Protest
By Sumithiran
அரச தலைவர் மற்றும் அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி எதிர்வரும் 26 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு வரை பாரிய பாதயாத்திரை ஒன்றை ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கவுள்ளது.
இது சுதந்திரப் போராட்டத்தின் அணிவகுப்பு என்று அழைக்கப்படுகிறது.
நடைபவனியின் இறுதியில் மே 1ஆம் திகதி கொழும்பில் பாரிய பேரணியை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி