அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe President of Sri lanka IMF Sri Lanka
By Sathangani Sep 27, 2024 12:12 PM GMT
Report

புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய அதிர்வு ஏற்பட்டுள்ளது என மாக்சிச லெனினிச கட்சியின் பொதுச்செயலாளர் சி.க.செந்தில்வேல் (Senthilvel) தெரிவித்துள்ளார்.

இன்று (27) யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாம் ஒரு இடதுசாரி என்ற வகையில் புதிய ஜனாதிபதியை வரவேற்கிறோம். எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் உழைக்கின்ற மக்கள் தொண்ணூறு வீதமானவர்கள் இருக்கின்றார்கள். வாழ்க்கைச் செலவு அதிகரித்து இருக்கிறது.

பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் முக்கிய புள்ளிகள்

பொதுத் தேர்தலில் ஒன்றிணையும் முக்கிய புள்ளிகள்

மாக்சிச நிலைப்பாடு

தற்போதைய ஜனாதிபதி மாக்சிச நிலைப்பாட்டில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வந்தவர். தற்போது அரசியல் ரீதியாக அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு | Massive Shock In Sl After Anura Came To The Power

நமது நாட்டிலேயே 76 ஆண்டுகளாக பாரம்பரிய காட்சிகள் என்று சொல்லக்கூடிய ஐக்கிய தேசிய கட்சி (UNP), சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) உள்ளவர்கள் தான் ஜனாதிபதியாக வந்திருந்தார்கள். ஆனால் தற்போது புதிதாக ஒருவர் ஜனாதிபதியாக வந்திருக்கிறார்.

புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் குறித்து வெளியான தகவல்

புதிய அரசின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் குறித்து வெளியான தகவல்


அநுரவின் தேர்தல் வாக்குறுதிகள்

எனவே அவர் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு முன்வைத்தாரோ அதேபோல செயற்பட வேண்டும். பலர் தேர்தலுக்கு முன்னர் பல்வேறு விஞ்ஞாபனங்களை முன்வைப்பார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் அவர்கள் செயற்படுவது இல்லை. எனவே இவர் அவ்வாறு செய்ய மாட்டார். சொன்ன விடயங்களை செய்வார் என்பதை நான் நம்புகிறோம்.

அநுரவின் வருகையின் பின் நாட்டில் ஏற்பட்ட பாரிய அதிர்வு : செந்தில்வேல் சுட்டிக்காட்டு | Massive Shock In Sl After Anura Came To The Power

ரணில் (Ranil) சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிலையில் நாட்டிலே மிகப்பெரிய கடன் சுமையை கொண்டு வந்தார். எனவே இந்த நிலையில் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த அநுர நாட்டை மாற்ற வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம்“ என தெரிவித்தார்.

யாழில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை

யாழில் மூடப்பட்டுள்ள வீதிகளை திறக்குமாறு ஜனாதிபதியிடம் அங்கஜன் கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026