மாத்தறை - வெலிகமையில் வெடிப்பு - 3 பேர் வைத்தியசாலையில்
injured
explotion
Mathar
polce
no answer
By Independent Writer
மாத்தறை வெலிகம- அவரிவத்த என்ற பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூன்று போ் காயமடைந்தனர்.
பொலிஸ் பேச்சாளா்- நிஹால் தல்துவவின் தகவல்படி, ஹோட்டல் ஒன்றின் சமையலறையில் இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்துக்கான காரணம் குறித்து வெலிகம பொலிஸாா் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

