உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணை வளையத்துள் காத்தான்குடி மௌலவி: சிக்கப்போகும் முக்கிய புள்ளி
Sri Lanka Police
Batticaloa
Easter Attack Sri Lanka
By Sumithiran
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இலங்கையை மட்டுமல்ல முழு உலகத்தையும் உலுக்கிய சம்பவமாகும்.இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையவர்என தெரிவிக்கப்படம் முக்கிய இராணுவ அதிகாரியொருவர் அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவ்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்த தாக்குதலில் முக்கிய செயற்பாட்டாளராக உள்ள மௌலவி ஒருவரை கைது செய்யும் முயற்சியில் விசேட விசாரணைப்பிரிவு களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் காத்தான்குடி என்பது தனிராஜ்ஜியம் போல் செயற்படும் ஒரு பிரதேசமாகும். அங்கு வேறு சமுகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் குடியேறவோ அல்லது தமது தொழில்களை கொண்ட நடத்தவோ முடியாது.
அவ்வாறான நிலையில் சிக்கப்போகும் அந்த மெளலவி யார்? அவரின் பின்னணி என்ன என்பதை திடுக்ிடும் தகவல்களுடன் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
