காசா மக்களின் அழுகுரல் கேட்ட அநுரவிற்கு தமிழர்களின் குரல் கேட்கவில்லையா : சபா குகதாஸ் கேள்வி!

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Northern Province of Sri Lanka Gaza
By Sathangani Sep 27, 2025 11:19 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில் பங்குபற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அங்கு ஆற்றிய உரை குறித்து வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி, அநுரவின் உரை “ஊருக்கு உபதேசம் உனக்கில்லையடி என்ற பழமொழிக்கு ஒப்பானதாக அமைந்துள்ளது“ என சபா குகதாஸ்  (Saba Kugathas) சாடியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “சொந்த நாட்டில் சகோதர இன மக்கள் 76 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான படுகொலைகளுக்கு உள்ளாகி 2009 ஆண்டு மிகப் பெரிய இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டு 16 ஆண்டுகளாக நீதி வேண்டிய போராடும் அவலக்குரல் ஜனாதிபதி அநுரவின் காதில் கேட்கவில்லை.

மன்னார் மக்களை மிலேச்சத்தனமாக தாக்கிய அநுர அரசாங்கம் : எழுந்துள்ள கண்டனம்

மன்னார் மக்களை மிலேச்சத்தனமாக தாக்கிய அநுர அரசாங்கம் : எழுந்துள்ள கண்டனம்

கண்டு கொள்ளாத ஜனாதிபதி 

பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் உண்மையாக பாதிக்கப்படும் காசா மக்களின் அழுகுரல் தனது காதில் கேட்ட வண்ணம் உள்ளதாக உரையாற்றியுள்ளார்.

காசா மக்களின் அழுகுரல் கேட்ட அநுரவிற்கு தமிழர்களின் குரல் கேட்கவில்லையா : சபா குகதாஸ் கேள்வி! | Anura Not Heard The Tamils Cries Worry For Gaza

பலஸ்தீன மக்களின் உரிமைக்காக பலஸ்தீனம் என்னும் தனி நாட்டை இலங்கை அரசாங்கம் அங்கீகரிப்பதாக ஜனாதிபதி அறிவித்தமையை ஈழத் தமிழர்களும் வரவேற்கின்றனர்.

சம நேரத்தில் சகோதர இனம் 76 ஆண்டுகளாக தமது மறுக்கப்பட்ட உரிமைக்காக சமஸ்டித் தீர்வு கோரி ஐனநாயக முறையில் போராடுகின்றனர்.

அந்த மக்களின் அபிலாசையை பிரதிபலிக்கும் வகையில் இதுவரை ஐனாதிபதி கண்டு கொள்ளாதவர் போல இருந்து கொண்டு சர்வதேச அரங்கில் தத்துவம் பேசுகின்றார்“ என தெரிவித்தார்.

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம்

மன்னார் போராட்ட களத்தில் காவல்துறையினர் அடாவடி : வவுனியாவில் வெடித்த போராட்டம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் பலாலி வடக்கு, Jaffna, அச்சுவேலி

02 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025