கிழக்கில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்(படங்கள்)

Sri Lankan Tamils Tamils Batticaloa Jaffna Eastern Province
By Shadhu Shanker Oct 30, 2023 08:56 PM GMT
Report

தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை, தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில்,தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மாவீரர்நாளுக்கான தயார்படுத்தல்கள் ஆரம்பமாகியுள்ளன.

அந்த வகையில் கிழக்குமாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட நான்கு துயிலும் இல்லங்களுக்கான துப்பரவுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்(படங்கள்) | Maveerar Day 2023 Cleaning Work

துப்பரவு பணி

இந்த துப்பரவு பணிகளில் அப்பகுதி மக்கள் ஆர்வமாக கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தமிழர் தாயக துயிலுமில்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரவு - செலவுத் திட்டம் குறித்து முடிவெடுக்காத மொட்டு

வரவு - செலவுத் திட்டம் குறித்து முடிவெடுக்காத மொட்டு

GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்