இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் உணர்வுபூர்வமாக அஞ்சலி
Mullaitivu
By Vanan
முல்லைத்தீவு - இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம் பெற்றது.
பொதுச்சுடரினை இரண்டு மாவீரனின் தந்தை தனபாலசிங்கம் ஏற்றி வைக்க ஏனைய உறவுகளுக்கு அவர்களது உறவுகள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
படங்கள்


அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
2 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி