கிரான் சந்தியில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கஞ்சி..!
Tamils
Mullivaikal Remembrance Day
LTTE Leader
By Vanan
முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்காலில் உயிர்த்த உறவுகளிற்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், அடுத்த சந்ததிக்கு கடத்தும் முகமாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் பொதுமக்களும் ஒன்றினைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், முள்ளிவாய்க்கால் வலிசுமந்ந கஞ்சி” வழங்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கிரான் சந்தியில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.








1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி