ரணில் அதிபரான வேளை சஜித் அணியில் ஏற்பட்டது முதல் பிளவு
SJB
Ranil Wickremesinghe
Sajith Premadasa
President of Sri lanka
By Sumithiran
கட்சி உறுப்புரிமை பதவியில் இருந்து இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் அணியின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு அனுப்பியதாக அவர் குறிப்பிட்டார்.
எதிர்கால செயற்பாடு
எதிர்காலத்தில் கட்சியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்த படியே அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதிவகளை பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி