வன்னியில் டெலோ சார்பில் போட்டியிடவுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

Selvam Adaikalanathan Sri Lanka Politician Current Political Scenario
By Shalini Balachandran Oct 07, 2024 02:19 PM GMT
Report

வன்னியில் (vanni) டெலோ சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனை (Senthilnathan Mayuran) களமிறக்கி உள்ளதாக செல்வம் அடைகலநாதன் (Selvam Adigalanathan) தெரிவித்துள்ளார்.

வவுனியா (Vavuniya) வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் போட்டியிடுவதற்கு டெலோ மற்றும் புளொட் தலா ஒருவரை நியமிக்க வேண்டிய நிலை காணப்பட்ட போதிலும் தற்போது டெலோ தமது சார்பில் செந்தில்நாதன் மயூரனை களமிறக்கியுள்ளது.

வன்னி தேர்தல் தொகுதியில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஏழு பேர் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்ட நிலையில் அதில் ஈ பி ஆர் எல் எப் சார்பில் பெயரிடப்பட்ட சிவசக்தி ஆனந்தன் (Shiva Shakti Anandan) தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதில் சந்தேகம் காணப்பட்டு வருகின்றது.

நாடாளுமன்ற தேர்தல் : அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன சின்னங்கள்

நாடாளுமன்ற தேர்தல் : அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன சின்னங்கள்

மாகாண சபை உறுப்பினர்

இதேவேளை, ஏற்கனவே டெலோ மற்றும் புளொட் சார்பில் தலா ஒருவரை பெயரிட வேண்டிய தேவையும் காணப்பட்டது.

வன்னியில் டெலோ சார்பில் போட்டியிடவுள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் | Mayuran Will Also Contest Behalf Of Delo In Vanni

இந்தநிலையில், டெலோ தமது சார்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் வவுனியாவின் பிரபல வர்த்தகருமான செந்தில்நாதன் மயூரனை பெயரிட்டுள்ளதாக அக் கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எத்தனை தெரியுமா..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றில் முன்னிலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நீதிமன்றில் முன்னிலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11 Evening

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025