இந்திய படகுகள் எமது எல்லைக்குள் வருவதை தடுக்க வேண்டும்: யாழ். கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

Indian fishermen Jaffna Sri Lanka Fisherman
By Raghav Jun 09, 2024 03:10 PM GMT
Report

கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிகவும் சந்தோஷமாக தொழில் மேற்கொள்ள கூடியதாக இருந்ததாக யாழ் மாவட்ட கடற்றொழில் கிராமிய அமைப்புகளின் தலைவர் செல்லத்துரை நற்குணம் தெரிவித்தார்.

இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் மீன்பிடி தடைக் காலம் முடிவடையுள்ள நிலையில் இந்திய கடற்றொழிலாளர்கள் சிறிலங்காகவிற்கு அத்துமீறி வராமல் இருக்க இரு நாட்டு அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம்

பாடையில் ஏறிய பல்கலைக்கழக பட்டம்: யாழில் கவனத்தை ஈர்த்த போராட்டம்

கடற்றொழில் அமைச்சு

இந்திய பிரதமராக மோடி தெரிவானமைக்கு கடற்றொழிலாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இந்திய படகுகள் எமது எல்லைக்குள் வருவதை தடுக்க வேண்டும்: யாழ். கடற்றொழிலாளர்கள் கோரிக்கை | Measures To Prevent Indian Trawlers From Entering

இந்திய பிரதமர் இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவைமடிப் படகுகளை தடைசெய்ய வேண்டும்.

அரசாங்கம், கடற்றொழில் அமைச்சு, கடற்படை இதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வடபகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

லண்டனில் எட்டு வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்: 30 ஆண்டுகளுக்கு பின்னர் கிடைத்த நீதி

கராத்தேயில் மட்டுமல்ல உயர்தர பரீட்சையிலும் சாதித்த இரட்டை சகோதரிகள்

கராத்தேயில் மட்டுமல்ல உயர்தர பரீட்சையிலும் சாதித்த இரட்டை சகோதரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025