காசா போர் நிறுத்தம்: கமலா ஹாரிஸை நாடியுள்ள முக்கிய மருத்துவ நிறுவனம்!

United States of America Kamala Harris Palestine Israel-Hamas War
By Aadhithya Aug 20, 2024 06:57 PM GMT
Report

காசாவில் செயல்பட்டு வரும் முன்னனி மருத்துவ நிறுவனமான மெடி குளோபல் (MedGlobal), அமெரிக்க (USA) துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை காசாவில் உடனடி போர் நிறுத்த பேச்சவார்தையினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நிலவி வரும் மோதல்நிலை மற்றும் உயிரிழப்புகளை தடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, மனிதநேய உதவி மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் எல்லைக் கடவைகளை திறத்தல். உதவிகளை அதிகரிப்பது மற்றும் சுகாதார மையங்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட பிற முக்கியமான நடவடிக்கைகளில் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!

காசாவில் மனிதாபிமான அமைப்புகள் எதிர்கொண்டுள்ள சிரமம்!

வெள்ளை மாளிகை

அந்தவகையில், கடந்த, ஏப்ரல் மாதம் வெள்ளை மாளிகையில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் (Kamala Harris) உடனான தனது சந்திப்பின் போது, ​​அவர் பலஸ்தீனிய (Palastine) மக்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை வெளிப்படுத்தியதுடன்,  நிரந்தர போர் நிறுத்தம், அதிகரித்த உதவி மற்றும் காசாவை (Gaza) மீண்டும் கட்டியெழுப்ப உறுதியளித்தாக மெட்குளோபலின் தலைவர் ஜாஹர் சாஹ்லூல் (Zaher Sahloul) தெரிவித்துள்ளார்.

காசா போர் நிறுத்தம்: கமலா ஹாரிஸை நாடியுள்ள முக்கிய மருத்துவ நிறுவனம்! | Medglobal Urges Harris To Act On Gaza Cease Fire

இருப்பினும், குறித்த சந்திப்பிலிருந்து காசாவின் நிலைமை  மோசமடைந்துள்ளதாகவும், இந்த நிலையைில்,  மோதலை நிறுத்தவும், காசாவை மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட சமூகங்கள் அனுபவிக்கும் துன்பங்களை நிவர்த்தி செய்யவும் ஹாரிஸின் வாக்குறுதிகள் அனைத்தும் நடவடிக்கைகளாக மாற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

திருப்பியடித்த ஹிஸ்புல்லா: இஸ்ரேலின் இராணுவ துருப்புகளை குறி வைத்து தாக்குதல்

காசா மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு : இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்

காசா மருத்துவமனையில் எரிபொருள் தட்டுப்பாடு : இறக்கும் அபாயத்தில் குழந்தைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025