ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பலின பணியாளரை மீட்ட இலங்கை கடற்படை!

Galle Sri Lanka Navy Ship
By Sathangani Nov 01, 2026 07:35 AM GMT
Report

வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த பணியாளர் ஒருவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வர இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், இன்று (01) அதிகாலை இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த “MV SPIRIT OF TOKYO” (IMO 9761231) என்ற சரக்குக் கப்பல் இலங்கைக்கு தெற்கே, இலங்கையின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தினுள் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய ஒருவர் எதிர்பாராத விபத்தில் சிக்கி நெற்றிப் பகுதியில் காயமடைந்துள்ளார்.

திலீபனின் நினைவாலயத்தை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு : கஜேந்திரன் கடும் கண்டனம்

திலீபனின் நினைவாலயத்தை அகற்றுமாறு காவல்துறை உத்தரவு : கஜேந்திரன் கடும் கண்டனம்

அனுப்பி வைக்கப்பட்ட படகு

இதனையடுத்து, குறித்த பணியாளர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு அவசர சிகிச்சை வழங்குவதற்காக கரைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறும் கப்பல் தரப்பிலிருந்து கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு அறிவிக்கப்பட்டது.

ஆபத்தான நிலையில் இருந்த வெளிநாட்டுக் கப்பலின பணியாளரை மீட்ட இலங்கை கடற்படை! | Medical Treatment For A Foreign Vessel Crew Member

இதற்குப் பதிலளித்த கடற்படையினர், நோயாளிக்கு வழங்க வேண்டிய ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனைகளைத் தொடர்பாடல் மூலம் கப்பலுக்கு வழங்கியுள்ளனர்.

அதன்படி, இன்றைய தினம் குறித்த கப்பல் காலி துறைமுகத்துக்கு அண்மித்த கடற்பகுதிக்கு வந்தபோது, தெற்கு கடற்படை கட்டளையகத்தினால் P 451 படகு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன் மூலம் காயமடைந்த பணியாளர் கரைக்கு அழைத்து வரப்பட்டு, கப்பலின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மேலதிக சிகிச்சைக்காக காலியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கக்கடலில் வலுவடையும் முரசு புயல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

அமெரிக்காவிலிருக்கும் பசிலுக்கு தொடர் சிக்கல்...! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023