அந்தத் தவறு மீண்டும் நடக்காது: உறுதியளித்தார் சுகாதார அமைச்சர்
Ministry of Health Sri Lanka
Drugs
Nalinda Jayatissa
By Sumithiran
மருந்து விநியோகத்தில் ஏற்பட்ட பலவீனங்கள் காரணமாக சுகாதார அமைச்சின் மீதான பொதுமக்களின் நம்பிக்கை பெருமளவில் குறைந்துவிட்டதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda jayatissa) தெரிவித்தார்.
அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
உங்கள் நகரத்திற்கான மருந்தகம்
நாட்டில் நிறுவப்பட்ட முதலாவதும் பழமையானதுமான அரச மருந்தகமான கொழும்பு 07 அரச மருந்தகத்தின் 51வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
"உங்கள் நகரத்திற்கான மருந்தகம்" திட்டத்தின் கீழ், அரசு மருந்தகங்கள் இல்லாத நகரங்களில் அரசு மருந்தகங்களை உடனடியாக நிறுவுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 13 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்