ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளை இன்று சந்திக்கவுள்ளார் அரச தலைவர்
president
today
meeting
ruling partners
By Kanna
சுகந்திர கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும்அரச தலைவருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஓன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஆளும் கூட்டணியின் பங்காளி கட்சிகள் காபந்து அரசாங்கம் ஒன்றுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தநிலையில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட அரச தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய இன்று முற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி