கோட்டாபய தலைமையில் இன்று முக்கிய கூட்டம்
Gotabaya Rajapaksa
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (25) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது நிறைவேற்று அதிகார அரச தலைவருக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச முன்வைக்கவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி