அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் விசேட அறிவித்தல்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
By Vanan
கட்சித் தலைவர்கள் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு
புத்தாண்டுக்கு பின் நடைநாடாளுமன்ற அமர்வுபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும்.
இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி