அண்ணாமலையுடன் சந்திப்பு -புலம்பெயர் உறவுகளுக்கு அவசர அறிவிப்பு
London
BJP
K. Annamalai
Tamil diaspora
By Sumithiran
உலக தமிழர் சிவில் சமுகம் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையுடன் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை 23ஆம் திகதி பெல்த்தத்தில் அமைந்துள்ள நட்சத்திர மண்டபத்தில் TW13 7NA என்ற முகவரியில் நடைபெறுகிறது.
தமிழர் உணர்வால் ஒன்றுபடும் இந்த கூட்டம் Eventbrite website இல் பதிவு செய்வதன் மூலம் நீங்கள் இலவசமாக பங்கு பற்ற முடியும்.
எனவே பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்பதனால் உடனடியாக பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

