ஊர்காவற்துறை - மண்டைதீவு படுகொலை 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்
Tamils
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வுகள் நாளை (26) இடம்பெறவுள்ளது.
தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினால் மேற்படி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
நினைவேந்தல்
இதனடிப்படையில்,
- ஊர்காவற்துறை (2.00 மணி)
- அராலிச்சந்தி (3.30 மணி)
- மண்கும்பான் பிள்ளையார் (4.30 மணி)
- கோவிலடி மற்றும் மண்டைதீவு பிரதான நிகழ்வு (6.00 மணி)
குறித்த இடங்களில் நினைவேந்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அனைவரும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்