தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

CID - Sri Lanka Police Chennai India Crime
By Thulsi Sep 08, 2024 04:51 AM GMT
Report

தங்க பிஸ்கட்களுடன் இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்கள்  காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள (Criminal Investigation Department) அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி

அவரிடம் இருந்து 1 கிலோ 158 கிராம் எடையுடைய 9 தங்க பிஸ்கட்டுகளும் மேலும் 3 தங்க பிஸ்கட்டு துண்டுகளும்  அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தங்க பிஸ்கட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர் | Men Arrested Airport Gold Biscuit Smuggling

இந்தியாவின் (india) சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் பெங்களூர் செல்லவிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: வெளியாகியுள்ள தகவல்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: வெளியாகியுள்ள தகவல்

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் !

ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் !

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி !

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்