ஒருநாள் கிரிக்கெட் தொடரின் புதிய தரவரிசை பட்டியல் - விராட்கோலி எத்தனையாவது தெரியுமா...!

Virat Kohli Sri Lanka India ICC World Cup 2023
By Pavan Aug 10, 2023 07:15 AM GMT
Report

ஒருநாள் கிரிக்கட் தொடரின் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று (09) இரவு வெளியிட்டிருந்தது.

அதன்படி ஒருநாள் போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் 886 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான்

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் புதிய தரவரிசை பட்டியல் - விராட்கோலி எத்தனையாவது தெரியுமா...! | Men S Odi Player Rankings Kohli Runs List Update

தென்ஆப்பிரிக்கா அணியின் வான்டெர் டசன் 777 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் பகர் ஜமான்( Fakhar Zaman) 755 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 4ஆவது இடத்தையும் இந்தியாவின் சுப்மன் கில் இரு இடம் முன்னேறி 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

விராட்கோலி

ஒருநாள் கிரிக்கெட் தொடரின் புதிய தரவரிசை பட்டியல் - விராட்கோலி எத்தனையாவது தெரியுமா...! | Men S Odi Player Rankings Kohli Runs List Update

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த நாயகனாக போற்றப்படும் விராட் கோலி 705 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஜோஸ் ஹெசில்வுட் (Josh Hazlewood) முதலாவது இடத்தையும் மிட்செட் ஸ்டாக் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொள்ள ரஷிட் கான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் சாகிப் அல் கல்சான் முதலிடத்தில் உள்ள அதேவேளை வனிந்து ஹசரங்க எட்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery
ReeCha
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025