புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ள மேர்வின் சில்வா : புது யுகத்துக்குள் இலங்கை காலெடுத்து வைக்கும் எனவும் உறுதி!
Mervyn Silva
Sri Lanka Politician
Sri Lankan political crisis
Current Political Scenario
By Eunice Ruth
சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மேர்வின் சில்வா புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியலில் உள்ள சில முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் இந்த கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை புது யுகத்தில் காலடி எடுத்து வைக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல் சூழ்நிலை
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை விமர்சித்துள்ள மேர்வின் சில்வா, நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் கட்சிக்கு தலைமை தாங்க தாம் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கட்சியில் மைத்திரி குணரட்ன, மகேந்திர ஜயசேகர மற்றும் நவின் குணரத்ன உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அங்கம் வகிப்பார்கள் எனவும் அவர் மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி