கோட்டாபய ராஜபக்சவை பசிலே வெளியேற்றினார்: திலித் ஜயவீர பகிரங்கம்

Basil Rajapaksa Gotabaya Rajapaksa Sri Lankan Peoples
By Eunice Ruth Dec 28, 2023 12:59 PM GMT
Report

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி சிறிலங்காவின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்சவை, அவரது சகோதரரும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச விரட்டியடித்ததாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சதியின் பின்னணியில், சிறிலங்காவின் அடுத்த அதிபராக பொறுப்பேற்கும் திட்டம் பசில் ராஜபக்சவுக்கு இருந்ததாக கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

தேசியவாத அரசியலை தாம் 30 வருட காலமாக முன்னெடுப்பதாக தாய்நாட்டு மக்கள் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் நீதித்துறை செயல்படும் விதம் சந்தேககமளிக்கிறது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

சிறிலங்காவின் நீதித்துறை செயல்படும் விதம் சந்தேககமளிக்கிறது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு


தேசியவாதம்

அத்துடன், தேசியவாதம் என்பது இலங்கை மாத்திரமின்றி அனைத்து நாடுகளாலும் பின்பற்றப்பட வேண்டிய ஒரு விடயமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை பசிலே வெளியேற்றினார்: திலித் ஜயவீர பகிரங்கம் | Basil Was The Reason For Gotabaya S Resignation

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீள தேசியவாதம் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்காவின் முன்னாள் அதிபரான கோட்டாபய ராஜபக்ச தேசியவாதம் என்றால் என்ன என்பதை ஓரளவு அறிந்திருந்ததாக திலித் ஜயவீர கூறியுள்ளார்.

எனினும், அவர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் 

இந்த பின்னணியில், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்சவின் கருத்துக்களுக்கமைய கோட்டாபய ராஜபக்ச செயல்பட்டதாக திலித் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை பசிலே வெளியேற்றினார்: திலித் ஜயவீர பகிரங்கம் | Basil Was The Reason For Gotabaya S Resignation

இதன்படி, கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் தேசியவாதத்தை எதிர்க்கும் பசில் ராஜபக்ச மறைமுகமாக இலங்கையை ஆட்சி செய்யததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பசில் ராஜபக்சவின் ஆதிக்கம் காரணமாக கோட்டபய ராஜபக்சவின அரசியல் பயணம் நிறைவுக்கு வந்தததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்

தரமற்ற மருந்து இறக்குமதியின் பிரதான சூழ்ச்சியாளர்கள் மூவர்: வெளியான சர்ச்சைக்குரிய தகவல்


ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி