யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

Climate Change TN Weather Weather Rain
By Independent Writer Apr 28, 2025 02:22 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் மே 2ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை தலைவரான நா. பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

நண்பகல் வரை கடுமையான வெப்பநிலையுடன் கூடிய வானிலை நிலவும். பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் மழை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது மேற்காவுகை செயற்பாட்டால் உருவாகும் மழை என்பதால் இடி மின்னல் வகைகளில் இதுவே அதிக சேதத்தை ஏற்படுத்த வல்லன. எனவே மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என நா. பிரதீபராஜா வேண்டுகொள் விடுத்துள்ளார்.

ஒரே ஆண்டில் சாதாரண தர - உயர் தர இரண்டு பரீட்சைகளிலும் அசத்திய மாணவி!

ஒரே ஆண்டில் சாதாரண தர - உயர் தர இரண்டு பரீட்சைகளிலும் அசத்திய மாணவி!

  

இடியுடன் கூடிய மழை

இதேவேளை, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Meteorology Weather Forecast For The Next 36 Hours

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (28.04.2025) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தந்தையைப் போல் மருத்துவ சேவை செய்வோம் : யாழில் முதலிடம் பிடித்த இரட்டையர்கள்

தந்தையைப் போல் மருத்துவ சேவை செய்வோம் : யாழில் முதலிடம் பிடித்த இரட்டையர்கள்

தற்காலிக பலத்த காற்று

மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை | Meteorology Weather Forecast For The Next 36 Hours

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறுவுறுத்தியுள்ளது.

தனது தாயாருடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

தனது தாயாருடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025