ஜனவரி முதல் கட்டாயமாகும் திட்டம் - வெளியானது அறிவிப்பு
auto
january
meter
By Sumithiran
எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டரை கட்டாயமாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறித்த பிரதேசத்தில் இயங்கும் பெரும்பாலான முச்சக்கர வண்டிகளில் மீற்றர் இல்லை எனவும் சாரதியால் கட்டணம் அறவிடப்படுவதாகவும் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர (Lalith Dharmasekera) தெரிவித்துள்ளார்.
ஜூன் 15ஆம் திகதி முதல் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டாயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் மீட்டர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி