MI - 17 ஹெலியால் இந்தியா உலுக்கம்! அதிகம் வீழ்த்தியது விடுதலைப் புலிகளே!!
india
accident
helicopter
bipin rawat
By Independent Writer
இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராபத், அவரது மனைவி உட்பட 13 பேரை பலிகொண்ட உலங்குவானூர்தி விபத்து இன்றும் இந்தியாவில் பல அதிர்வுகளை ஏந்படுத்தி வருகிறது.
விபத்திற்குள்ளான உலங்குவானூர்தியின் கறுப்புப் பெட்டி இன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது குறித்த விசாரணைகளும் தொடர்கின்றன.
இதன் விரிவான பார்வை, மற்றும் பல உலகின் நிகழ்கால நிதர்சனங்களுடன் வருகிறது இன்றைய செய்தி வீச்சு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்