மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்....! இஸ்ரேல் - லெபனான் உச்சக்கட்ட முறுகல் நிலை

Israel Lebanon World Israel-Hamas War
By Thulsi Sep 20, 2024 11:09 AM GMT
Report

லெபனானில் பேஜர் வாக்கி - டாக்கிகளை வெடிக்க வைத்து நிகழ்த்தப்பட்ட தாக்குதல் "பயங்கரவாத செயல்" என  ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா கடுமையாக சாடியுள்ளார்.

லெபனான் மக்களுக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் எதிரான "போர் அறிவிப்பு" என்றும் இஸ்ரேல் போர்க் குற்றம் செய்துள்ளது என்றும் ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல்களுக்குப் பின்னர் வழங்கிய தொலைக்காட்சி உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

இஸ்ரேலிய போர் விமானங்களின் தாக்குதல்: நிலைதடுமாறிய பலஸ்தீனியர்கள்

மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் 

தொடர்ந்து உரையாற்றிய ஹிஸ்புல்லா தலைவர், லெபனான் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த சூழலில் நாம் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்....! இஸ்ரேல் - லெபனான் உச்சக்கட்ட முறுகல் நிலை | Middle East War Israel Heavy Strikes On Lebanon

இது மாதிரியான தாக்குதலை உலகம் எதிர்கொண்டிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தாக்குதல் அனைத்து எல்லைகளையும் அத்துமீறி கடந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிரி தரப்பான இஸ்ரேல் அனைத்து நெறிகள், சட்டங்களுக்கு அப்பால் சென்று அரங்கேற்றியுள்ள போர்க் குற்றம் இது. எதையும் பொருட்படுத்தாமல் இதனை இஸ்ரேல் செய்துள்ளது.

இந்தப் படுகொலை சம்பவம் லெபனான் மற்றும் அதன் மக்கள் மீதான தாக்குதல். அதுதான் எதிரியின் நோக்கமும் கூட என ஹிஸ்புல்லா தலைவர் தெரிவித்துள்ளார்.

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ்

வாக்கி-டாக்கி மற்றும் பேஜர்களுக்கு தடைவிதித்த கத்தார் ஏர்வேஸ்

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

உக்ரைன் கையில் இந்திய ஆயுதங்கள்: திசை மாறிய ரஷ்யாவின் பார்வை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026