மத்திய கிழக்கு இஸ்ரேலுக்கே சொந்தம்...! அமெரிக்கத் தூதரின் கருத்தால் பெரும் கொந்தளிப்பு

Israel World
By Shalini Balachandran Feb 22, 2026 08:50 PM GMT
Report

மத்திய கிழக்கு நாடுகளின் பெரும்பகுதி இஸ்ரேலுக்குச் சொந்தமானது என்ற இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியின் சர்ச்சைக்குரிய கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இவ்வாறு தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

செய்தி நிறுவனம் ஒன்றின் வர்ணனையாளரான டக்கர் கார்ல்சன் என்பவர், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபியைச் சமீபத்தில் நேர்காணல் செய்தார்.

பாகிஸ்தானிடமிருந்து 90 கோடி டொலர் செலவில் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஆப்பிரிக்க நாடு!

பாகிஸ்தானிடமிருந்து 90 கோடி டொலர் செலவில் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஆப்பிரிக்க நாடு!

இஸ்ரேலுக்கு உரிமை 

அப்போது அவர், “பைபிளின்படி, ஆபிரகாமின் சந்ததியினருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலம் இன்றைய ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் உள்ளடக்கியது.

அந்த நிலத்தின் மீது இஸ்ரேலுக்கு உரிமை உண்டா?” என ஹக்கபியைக் கேட்டார்.

மத்திய கிழக்கு இஸ்ரேலுக்கே சொந்தம்...! அமெரிக்கத் தூதரின் கருத்தால் பெரும் கொந்தளிப்பு | Mike Huckabee Israel Border Controversy 2026

இதற்குப் பதிலளித்த ஹக்கபி, “நீங்கள் சொல்வது போல், இஸ்ரேல் அனைத்தையும் எடுத்துக்கொண்டாலும் பரவாயில்லை.

இருப்பினும், இஸ்ரேல் தன் எல்லையை விரிவாக்க விரும்பவில்லை.

நாமலுக்கு எதிராகப் பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்...!

நாமலுக்கு எதிராகப் பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்...!

அமைதி ஒப்பந்தங்கள்

தான் வைத்திருக்கும் நிலத்தில் பாதுகாப்பாக இருக்கவே இஸ்ரேல் விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில், ஹக்கபியின் இக்கருத்துக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, குவைத், ஓமன் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு லீக் ஆகியவை கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

மத்திய கிழக்கு இஸ்ரேலுக்கே சொந்தம்...! அமெரிக்கத் தூதரின் கருத்தால் பெரும் கொந்தளிப்பு | Mike Huckabee Israel Border Controversy 2026

கடந்த 1948இல் இஸ்ரேல் உருவானது முதல், அந்நாட்டிற்கு முழுமையான அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் இல்லை.

போர்கள், இணைப்புகள் மற்றும் அமைதி ஒப்பந்தங்கள் அடிப்படையில் அதன் எல்லைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்! குவியப்போகும் வெளிநாட்டவர்கள்

உலகளவில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்! குவியப்போகும் வெளிநாட்டவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011