பாகிஸ்தானிடமிருந்து 90 கோடி டொலர் செலவில் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஆப்பிரிக்க நாடு!

Pakistan Somalia World
By Shalini Balachandran Feb 22, 2026 07:14 PM GMT
Report

ஆப்பிரிக்க நாடான சோமாலியா, பாகிஸ்தானிடமிருந்து ஜே.எஃப்-17 தண்டர் (JF-17 Thunder) ரகப் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சோமாலிய விமானப்படைத் தலைமைத் தளபதி முகமது ஷேக் அலி கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தார்.

இந்தநிலையில், அங்கு பாகிஸ்தானின் ஜே.எஃப்-17 தண்டர் பிளாக்-3 போர் விமானங்களை வாங்குவது குறித்து விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

முன்னாள் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

முன்னாள் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு

போர் விமானங்கள்

இதன் தொடர்ச்சியாக, சோமாலியாவுக்கு 24 அதிநவீன போர் விமானங்களை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதற்கான 90 கோடி டொலர் மதிப்பிலான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானிடமிருந்து 90 கோடி டொலர் செலவில் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஆப்பிரிக்க நாடு! | Somalia To Buy Jf 17 Fighter Jets From Pakistan

சீனா மற்றும் பாகிஸ்தான் கூட்டுத் தயாரிப்பான இந்த ஜே.எஃப்-17 தண்டர் விமானங்கள், கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் சண்டையில் திறம்படச் செயல்பட்டதாகப் பாகிஸ்தான் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இந்த விமானங்களின் தொழில்நுட்பத் திறன் மற்றும் நம்பகத்தன்மை குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படவில்லை.

வருட இறுதியில் ஓய்வு பெறப்போகும் பிரபல வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி

வருட இறுதியில் ஓய்வு பெறப்போகும் பிரபல வீரர்: ரசிகர்கள் அதிர்ச்சி

பெரிய தொகை

அத்தோடு, சோமாலியா இவ்வளவு பெரிய தொகையில் ஆயுதங்களை வாங்க முற்படுவது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானிடமிருந்து 90 கோடி டொலர் செலவில் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும் ஆப்பிரிக்க நாடு! | Somalia To Buy Jf 17 Fighter Jets From Pakistan

ஏனெனில், அந்நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் தொடர் மோதல்கள் காரணமாகச் சுமார் 44 லட்சம் மக்கள் உணவின்றித் தவிப்பதாகவும், அவர்களில் 10 லட்சம் மக்கள் ஒருவேளை உணவுக்கே வழியின்றி உயிர் பிழைக்கப் போராடி வருவதாகவும் ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் எச்சரித்துள்ளது.

இத்தகைய மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில் சோமாலியா எடுத்துள்ள இந்த இராணுவ நடவடிக்கை சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் படுதோல்வி : முன்னாள் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு

இலங்கை அணியின் படுதோல்வி : முன்னாள் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026