இராணுவத்தினரின் உதவியுடன் தாக்கப்படும் ஊடகர்கள்! தமிழரசு கட்சி குற்றச்சாட்டு

Jaffna Parliament of Sri Lanka S. Sritharan Northern Province of Sri Lanka
By Eunice Ruth Jun 18, 2024 04:11 PM GMT
Report

இராணுவத்தினரின் உதவியுடன் யாழ்ப்பாணம் (Jaffna) - அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை தமிழரசு கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் (Sivagnanam Shritharan) குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (18) உரையாற்றும் போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அண்மை நாட்களாக தொடரும் வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களின் பின்னணியில் பாதுகாப்பு படையினர் இரகசியமாக செயல்பட்டு வருகின்றனரா என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

இலங்கையில் (Sri Lanka) அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில், அவர்களின் ஆதரவின்றி நள்ளிரவு வேளை வன்முறை கும்பலால் நடமாட முடியாதென சிவஞானம் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவற்றை, கீழுள்ள காணொளியில் காணலாம்... 

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

இலங்கையில் கைது செய்யப்படும் இந்தியர்கள்! வலுக்கும் கண்டனங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026