மக்களுக்கு நற்செய்தி: பால் மா விலையில் பாரிய வீழ்ச்சி
Sri Lanka
Milk Powder Price in Sri Lanka
Sri Lanka Food Crisis
By Laksi
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட உள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால் மாவின் விலை 250 முதல் 300 ரூபா வரை குறைக்கப்பட உள்ளது.
விலை குறைப்பு
அத்துடன் 400 கிராம் பால் மாவின் விலை 100 முதல் 130 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வாகனங்களின் விலை கணிசமாக குறையும் வாய்ப்பு உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி