இரண்டு தினங்களில் தீர்மானம்- இறக்குமதியாளர்களின் அறிவிப்பு!
milk powder
price increase
By Kanna
இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, 400 கிராம் பால் மா பொதியின் விலையை 550-600 ரூபாவால் அதிகரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பால் மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் இன்னும் இரண்டு நாட்களில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
You May Like This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்