ஏல விற்பனைக்கு விடப்படவுள்ள 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு

France Paris
By Kathirpriya Sep 22, 2023 12:27 PM GMT
Report

சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய டைனோசர் இனத்தின் எலும்புக்கூடு பரிஸ் நகரில் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த டைனோசர் இனம் இகுவானோடோன்டிடேயின் என்ற டைனோசர் வகையில் துணைக் குடும்பமான கேம்ப்டோசௌரிடேவைச் சேர்ந்ததாகும்.

இந்த அரியவகை டைனோசர் இனத்திற்கு 'பேரி' என பெயரிடப்பட்டுள்ளது, இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 8 லட்சம் முதல் 12 லட்சம் யூரோக்கள் ஆகும்.

விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுபாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

விமான நிலையத்தில் திடீரென நீக்கப்பட்ட கடுமையான கட்டுபாடு: பின்னணியில் செயற்பட்ட அதிகாரம்

2000ஆம் ஆண்டுகளின்

இதை வாங்குவதற்கான ஏலம் பரிசில் அமைந்துள்ள ட்ரூட் விடுதியில் வருகிற ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது.

ஏல விற்பனைக்கு விடப்படவுள்ள 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு | Millions Of Years Old Dinosaur Species

2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் அமெரிக்காவில் இந்த டைனோசரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து பேரி டைனோசரின் பாகங்களை ஒரு புகழ் பெற்ற நரம்பியல் மற்றும் வானியற்பியல் நிபுணரிடம் ஆய்வுக்காக கொடுக்கப்பட்டது.

இதை அவர் தனது கொலராடோ அருங்காட்சியகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக காட்சிப்படுத்திய நிலையில், கடந்த 2022-ல் இத்தாலியைச் சேர்ந்த ஸோய்க் (Zoic) என்ற நிறுவனம் பேரி டைனோசரை மறு ஆய்வு செய்ய வாங்கியது.

முல்லைத்தீவில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!(படங்கள்)

முல்லைத்தீவில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலமர்வு!(படங்கள்)

 150 மில்லியன் ஆண்டுகள்

அடுத்ததாக பொலோக்னா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் இந்த டைனோசர் மாதிரிகளை மறுசீரமைப்பு செய்வதற்கான வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஏல விற்பனைக்கு விடப்படவுள்ள 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு | Millions Of Years Old Dinosaur Species

இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதால் இந்த எலும்புக்கூட்டை ஏலம் விட முடிவு செய்துள்ளனர். டைனோசர்களின் எலும்புக்கூடுகளை ஏலம் விடுவது இது முதல்முறை அல்ல.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நடந்த ஒரு ஏலத்தில் டைனோசரஸ் ரெக்சின் எலும்புக்கூடு சுமார் 5.5 மில்லியன் ஸ்விஸ் பணத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இந்த டைனோசரின் எலும்புக்கூடுகள் சுமார் 65 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றும் இதன் வரிசையில் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான பேரி டைனோசரின் மதிப்பு பல மடங்கு அதிகம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

மருத்துவத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்: மனிதனின் மூளையை ஆராயும் புதிய சிப் அறிமுகம்

மருத்துவத்துறை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்: மனிதனின் மூளையை ஆராயும் புதிய சிப் அறிமுகம்


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி