விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம்

Sri Lanka Government Of Sri Lanka Ministry of Agriculture
By Sathangani Feb 09, 2024 10:26 AM GMT
Report

நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், பெரும்போக செய்கை காலத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, அரிசி வகைகள் மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலை மாறுபடும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை 14 வீதம் ஈரப்பதன் கொண்ட நெல்லுக்கான, ஒரு கிலோ நாட்டு அரிசி விலையை 105 ரூபாவுக்கும், சம்பா அரிசியை 120 ரூபாவுக்கும், கீரி சம்பா அரிசியை 130 ரூபாவுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரகசிய பேச்சுவார்த்தையில் சுமந்திரன்! தமிழ் தேசியவாதி இல்லை என்கிறார் கருணா

ரகசிய பேச்சுவார்த்தையில் சுமந்திரன்! தமிழ் தேசியவாதி இல்லை என்கிறார் கருணா

நிதி உதவி

ஈரப்பதன் 14 வீதத்திற்கும் அதிகமாக இருந்தால், குறைந்த பட்ச விலையானது நாட்டு அரிசிக்கு 90 ரூபாவாகவும், சம்பா அரிசிக்கு 100 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசி ஒரு கிலோவிற்கு 120 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம் | Minimum Price Was Fixed For Paddy By Agri Ministry

கொள்முதல் செயன்முறையை எளிதாக்குவதற்கும், அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் கடைக்காரர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதி உதவியை உறுதியளித்துள்ளது.

தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி

அரிசி ஆலை உரிமையாளர்கள்

இந்நிலையில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாய் கடனைப் பெற முடியும். 

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : நெல்லுக்கான குறைந்த பட்ச விலை நிர்ணயம் | Minimum Price Was Fixed For Paddy By Agri Ministry

அதேநேரத்தில் நெல் சேமித்து வைப்பவர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 25 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்காக செயற்படும் சிறிலங்கா அரசு! ரோஹன ஹெட்டியாராச்சி குற்றச்சாட்டு

ரணிலுக்காக செயற்படும் சிறிலங்கா அரசு! ரோஹன ஹெட்டியாராச்சி குற்றச்சாட்டு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வெற்றிலைக்கேணி, ஆழியவளை

03 Jul, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015