இந்தியா சென்றடைந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்! மோடியையும் சந்திக்க ஏற்பாடு (படம்)
India
Narendra Modi
SriLanka
Prof. G L Peiris
By Chanakyan
இந்தியாவுக்கு இரண்டு நாள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) டெல்லி சென்றடைந்துள்ளார்.
டெல்லி சென்றடைந்த வெளிவிவகார அமைச்சரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் அரிந்தம் பாக்சி வரவேற்றுள்ளார்.
செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் தங்கியிருக்கும் ஜீ.எல்.பீரிஸ் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 16 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்