இலங்கையை போல நாமும் தெருவில் இறங்கி போராடும் நிலை வரும்: இம்ரான்கான்

Sri Lankan protests Sri Lanka Pakistan Imran Khan
By Shalini Balachandran Mar 14, 2024 12:22 PM GMT
Report

பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலையானது இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்குமென பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றிற்கு சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனினும் முன்னாள் பிரதமரும் மற்றும் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் (பி.டி.ஐ.) தலைவருமான இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேட்சையாக போட்டியிட்ட கணிசமான உறுப்பினர்கள் உள்ளனர்.

பாதாள உலக குழுக்களின் பாசையில் பதிலளிக்க வேண்டும்! எச்சரிக்கும் தேசபந்து

பாதாள உலக குழுக்களின் பாசையில் பதிலளிக்க வேண்டும்! எச்சரிக்கும் தேசபந்து

கூட்டணி

இதனையடுத்து நவாஸ் ஷெரீப் கட்சியும் மற்றும் பூட்டோவின் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி பொறுப்பேற்றதுடன் அதில் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அதிபராக ஆசிப் அலி ஜர்தாரி தேர்வு செய்யப்பட்டனர்.

இலங்கையை போல நாமும் தெருவில் இறங்கி போராடும் நிலை வரும்: இம்ரான்கான் | Minister Imran Khan Srilanka Arahalaya Protest

இது தொடர்பாக ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “என்னுடைய அனைத்து கணிப்புகளும் உண்மையென நிரூபிக்கப்பட்டு உள்ளதுடன் 2024 பொது தேர்தலில் பி.டி.ஐ கட்சியானது திட்டமிட்டே வெளியேற்றப்பட்டது.

சிவன் சொத்து குலநாசம்… வெடுக்குநாறி ஆக்கிரமிப்பு சிறிலங்கா அரசுக்கு ஆபத்தா…

சிவன் சொத்து குலநாசம்… வெடுக்குநாறி ஆக்கிரமிப்பு சிறிலங்கா அரசுக்கு ஆபத்தா…

ஓட்டுப்பதிவு

ஆனால் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு நாளில் இதற்கு பழி தீர்த்தும் மாற்றம் ஏற்கப்படவில்லை.

இலங்கையை போல நாமும் தெருவில் இறங்கி போராடும் நிலை வரும்: இம்ரான்கான் | Minister Imran Khan Srilanka Arahalaya Protest

தேர்தல் முடிவை மாற்றி மோசடியில் ஈடுபட்டு தேசத்தின் நம்பிக்கை உடைத்து நொறுக்கப்பட்ட சூழலில் இலங்கையில் நடந்தது போன்று பாகிஸ்தானிலும் நடக்கும்.

சர்வதேச நாணய நிதியகத்திடம் இருந்து இறுதியாக ஒரு கடன் தொகையை பாகிஸ்தான் கேட்டு பெறவுள்ள சூழலில் பணவீக்கத்தின் புதிய அலை தோன்றியதும் நாட்டில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடும் நிலை ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

இலங்கை உட்பட மூன்று நாடுகளுக்குள் புகுந்துள்ள சீன இராணுவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026