யாழ்.போதனா மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நலிந்த விஜயம்

Jaffna Jaffna Teaching Hospital Nalinda Jayatissa
By Theepan Jun 27, 2026 01:03 PM GMT
Report

சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்றையதினம்(27) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைகளுக்கு விஜயத்தை மேற்கொண்டார்.

யாழ்.போதனைா வைத்தியசாலைக்கான் விஜயத்தின்போது வைத்தியசாலைப் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நிர்வாக மற்றும் ஏனைய ஊழியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து அமைச்சரை வரவேற்றனர். 

யாழ்.போதனைா வைத்தியசாலை தேவைகள்

அங்கு அவர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் விரிவாக கேட்டறிந்தார்.

யாழ்.போதனா மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நலிந்த விஜயம் | Minister Nalinda Visits Jaffna Hospitals

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கு அமைச்சர் விஜயத்தை மேற்கொண்டார். அங்கு வைத்தியசாலையின் தேவைவைப்பாடுகள் அங்கு இருக்கும் நோயாளர்கள், மருந்து தேவைகள் அதன் இயங்கு நிலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வைத்தியர்களுடன் கலந்துரையாடினார்.

யாழ்.போதனா மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளுக்கு அமைச்சர் நலிந்த விஜயம் | Minister Nalinda Visits Jaffna Hospitals

குறித்த விஜயத்தின் போது கடற்றொழில்அமைச்சர் இ.சந்திரசேகரம், வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெல்லிப்பழை வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உண்டுட்டோர் கலந்து கொண்டனர். 

சுரேஷ் சாலே தனது கைப்பட எழுதி சட்டத்தரணியிடம் ஒப்படைத்த கடிதம் : வெளிப்படுத்திய மனைவி

சுரேஷ் சாலே தனது கைப்பட எழுதி சட்டத்தரணியிடம் ஒப்படைத்த கடிதம் : வெளிப்படுத்திய மனைவி

இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள்

இலங்கை மக்களை அச்சுறுத்தும் டெங்கு : 50 ஆயிரத்தை தாண்டிய நோயாளிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGallery
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி