ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கு அமைச்சர் பதிலடி
dilum amunugama
teachers unions
joshep stalin
By Sumithiran
நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஸூம் வகுப்பு நடத்த ஒரு ஆசிரியர் போதும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டார்.
ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் நாளை முதல் ஸூம் வகுப்பு நடத்துவதில் இருந்து ஆசிரியர்கள் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை கூறி உள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தற்போது முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி